Cinema News


லட்சுமி மேனனைப் பத்தி பேசினே பேட்டாலேயே அடிப்பேன் - விஷ்ணுவிடம் சண்டை போட்ட விஷால்.....பரபரப்பு .... TmR

Posted By:
Published: 23:41

விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு, "இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ள லட்சுமி மேனனைப் பார்க்க நானும் எவ்வளவோ முயற்சி செய்தேன்.



ஆனால் கண்ணுலயே காட்டாம ஒளிச்சி வச்சிருக்கான் விஷால்," என்றார். விஷால் பேசும்போது இதற்கு இப்படி பதில் சொன்னார்: "லட்சுமி மேனன் சின்னப் பொண்ணு.

வயசுக்கு மீறி தோற்றம் இருக்கு. அவரை மறைத்து வைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. நிஜமாகவே என்னைப் பார்க்க விஷ்ணு வந்தபோது, அன்றைக்கு லட்சுமிக்கு ஷூட் இல்லை.

லட்சுமி மேனனை விஷ்ணு பார்க்காம இருக்கிறதுதான் அவனுக்கு நல்லது. இல்லன்னா அவங்கப்பாவே அவனை அரஸ்ட் பண்ணி கைவிலங்கு போட்டு கூட்டிட்டுப் போற நிலமை வந்துடும்.

அப்படி நிலைமை ஏற்படாம தடுக்கத்தான் லட்சுமி மேனனை கண்ணுல காட்டல.


மவனே, இனி லட்சுமி மேனனைப் பத்தி எங்காவது பேசினே நீ வாங்கி வச்சிருக்கிற கிரிக்கெட் பேட்டாலேயே அடிப்பேன்!," என்றார்.

விஷ்ணு தந்தை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. ரஜினியின் நெருங்கிய நண்பர் நட்ராஜ்தான் விஷ்ணுவின் மாமனார் என்பது நினைவிருக்கலாம்.


.

.








Pageviews

Contact Form

Name

Email *

Message *

📰 Latest News

    Copyright © 2014 TamiL MoviE RoaminG All Right Reserved
    Templates Created By BTResponsive| Boost Your Skills